ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 29 சனி
“தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக” (சங்.35:27) சத்தியவசன ஊழியர்களை கர்த்தர் நல்ல சுகத்தோடு பாதுகாத்தருளவும், பலவிதத் தேவைகளுக்காக ஜெபிக்கக் கேட்ட அனைத்து நபர்களது வாழ்விலும் கர்த்தர் அவர்களது இக்கட்டுகளில் விடுவிக்க, தேவைகளைச் சந்திக்க பாரத்துடன் ஜெபிப்போம்.