ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 19 புதன்
வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களுக்காக ஜெபிப்போம், பரிசுத்த ஆவியானவர் … அவர்கள்மேலும் இறங்கினார் (அப்.11:15) என்ற வாக்கைப்போலே அமெரிக்க தேசத்தில் நடைபெறும் ஊழியங்களில் பரிசுத்த ஆவியானவர் பலத்த செய்கைகளினாலே வசனத்தை உறுதிப்படுத்த, ஊழியங்கள் தடையின்றி செய்யப்படுவதற்கு உதவி செய்யவும் வேண்டுதல் செய்வோம்.