ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 18 சனி

… ஆவியினால் நிறைந்து … உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி (எபே.5:20). இவ்வாக்குப்படி சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களை வாங்கி ஒவ்வொருவரும் ஆவிக்குரிய வாழ்வில் பயன்பெறவும், கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்தவும், புதிய சிடிக்களை வெளியிடுவதற்கு கர்த்தர் கிருபைச்செய்யவும் மன்றாடுவோம்.