ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 திங்கள்

… வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12). சத்தியவசன அலுவலகத் தேவைகளை தேவன் சந்தித்து, ஊழியர்கள் குடும்பங்களிலும் கர்த்தர் கண்ணோக்கமாயிருந்து வழிநடத்த மன்றாடுவோம்.