ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 3 வியாழன்

“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசா.45:2) என்று வாக்குப்பண்ணின தேவன் இவ்வருடம் முழுவதும் ஒலி/ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கவும் பங்கெடுப்போரின் ஆவிக்குரிய வாழ்வு வளம் பெறவும் ஜெபிப்போம்.