ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 29 புதன்
“கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும்” (சங்.25:6) இவ்வாக்கின்படி கர்த்தருடைய இரக்கங்களும் காருணியமும் இம்மாதம் முழுவதும் நம்மை சூழ்ந்து பாதுகாத்துக் கொண்டபடியால் அவருக்கே மகிமையையும் கனத்தையும் செலுத்துவோம்.