வாக்குத்தத்தம்: பிப்ரவரி 29 புதன்

தாவீது ….தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான். (2சாமு.6:14)