ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 7 திங்கள்
… அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா.53:5) சுகவீனங்களோடு உள்ள 7 நபர்களும் கொடிய வியாதியில் இருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் நமது பெலவீனங்களை ஏற்றுக்கொண்ட நேசருடைய தழும்புகளால் குணமாகத் தக்கதாக பாரத்தோடு ஜெபிப்போம்.