ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 18 வெள்ளி

நமது தேசத்தின் மத்திய மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் அவ்வப்போது ஏற்படுத்தக்கூடிய மாற்றமைப்புகளால் பிள்ளைகள் பாதிக்கப்படாதவாறும். அரசு வேலைகளுக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மற்றும் ஆசிரியப்பணிகளுக்கான நியமனங்கள் யாவும் நியாயமாய் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.