ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 23 புதன்
பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13) தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களுக்கு கர்த்தர் தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பிக்கவும், நன்மையும் கிருபையும் பின்தொடரவும் ஜெபிப்போம்.