ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 25 வெள்ளி
சத்தியவசன மாதந்திர வெளியீடுகள் ஒவ்வொருவருக்கும் குறித்த காலத்தில் கிடைப்பதற்கும். தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஆயிரக்கணக்கான மக்களின் ஆவிக்குரிய எழுச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும், இலக்கிய பணி ஊழியத்தில் ஒவ்வொருவரையும் கர்த்தர் தமதாவியால் நிரப்பி வழி நடத்த ஜெபம் செய்வோம்.