ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 27 ஞாயிறு

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளி.1:8) தாமே ஒவ்வொரு திருச்சபை ஸ்தாபனங்களிலும் ஆவியின் ஒருமைப்பாட்டை தந்தருளவும், சபைகளுக்குள் காணப்படும் ஏற்றதாழ்வுகள் நீங்கி அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி தேவனுடைய பணிகள் நிறைவேற்றப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.