ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 4 திங்கள்
ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:29) என்ற வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க நாடுகளின் ஊழியங்களில் ஆவியானவர் வல்லமையாய் கிரியை நடப்பிக்கவும், திரளானோர் தேவனின் மந்தைக்குள் வந்துசேர பாரத்துடன் ஜெபிப்போம்.