ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 5 செவ்வாய்

பங்காளர் குடும்பங்களிலே புகைபிடிக்கும் பழக்கம், குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டுள்ள நபர்களது இரட்சிப்பிற்காகவும், குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக் கேட்ட குடும்பங்களிலே அவர்கள் அலங்கத்திற்குள்ளே சமாதானமும் சுகமும் உண்டாயிருக்கத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.