ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 8 வெள்ளி
நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும் (சங்.31:2) பலத்த துருகமாகிய கர்த்தர் சத்தியவசன புத்தக வெளியீடுகளை ஆசீர்வதித்திடவும் தபால் அலுவலகத்தினர் அனைவரது நல் ஒத்துழைப்புகளோடு அனுப்பப்படுகிற புத்தகங்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.