ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 18 திங்கள்
நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை (ஏசா.45:21) இந்த மேலான நாமத்தை ஹிந்தி, பெங்காலி, மராட்டி ஆகிய மொழிகளில் சுவிசேஷமாக அறிவித்து வருகிற வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களையும் அதன் தேவைகளையும் கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.