வாக்குத்தத்தம்: 2019 பிப்ரவரி 24 ஞாயிறு

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள் (சங்.47:7).
எண்ணாகமம் 5,6 | மாற்கு.5:21-43.