ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 22 வெள்ளி
இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி (பிரச.11:9) இந்த எச்சரிப்பை பங்காளர் குடும்பங்களில் உள்ள இளைய சமுதாயத்தினர் உணர்ந்தவர்களாய் இணையதளத்தினலோ, வேறெந்த ஊடகத்தினாலோ தவறான பாதைகளில் சென்றிடாதபடி தங்களைக் காத்துக்கொள்ள ஜெபம்செய்வோம்.