ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 8 வெள்ளி

இந்த லெந்து நாட்களிலே திருச்சபைகளில் நடத்தப்படுகிற சிலுவை தியானக்கூட்டங்கள், ஒடுக்கக்கூட்டங்கள் கன்வென்ஷன் ஆகியவற்றை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பணகுடியில் 8, 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற லெந்துநாள் கூட்டத்தில் செய்தியளிக்கும் வானொலி செய்தியாளர் Prof.S.C.எடிசன் அவர்களுக்காக ஜெபிப்போம்.