ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 12 செவ்வாய்
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) அமெரிக்க தேசத்தில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தினாலே ஏராளமான ஆத்தும அறுவடை காண்பதற்கும் அவ்வூழியத்தின் நிதி நெருக்கடிகள் நீங்கி தடையின்றி ஊழியம் செய்யப்படுதவற்கும் ஜெபம் செய்வோம்.