ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 26 செவ்வாய்

உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது (எரேமி.15:16) என்ற வாக்கைப்போல சத்தியவசன வெப்டிவி, வெப்சைட், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஆகியன வாசிப்போருடைய உள்ளங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டு வருவதற்கும் புதிய நபர்களை கண்டுகொள்ள கர்த்தர் உதவி செய்ய ஜெபிப்போம்.