ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 5 வெள்ளி

விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் சத்தியவசன தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அநேகர் வாசித்து விசுவாச வாழ்க்கையில் வளருவதற்கும் மறு அச்சுப் பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.