ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 24 புதன்
மிகவும் குறைந்த அளவு கிறிஸ்தவர்களே உள்ள ஒரிஸ்ஸா மாநிலத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிப்பதற்கு தடையாக உள்ள எல்லா அந்தகார வல்லமைகளும் அழிக்கப்படவும், ஊழியர்களையும் மிஷனெரிகளையும் கர்த்தர் தமது வல்லமையுள்ள கரத்தில் எடுத்து பயன்படுத்த, அவர்களது தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.