ஜெபக்குறிப்பு: 2019 மே 7 செவ்வாய்

“உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிற வருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது … பயப்படாதே (ஏசா.44:2) இவ்வாக்குப்படியே பிரசவத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 5 சகோதரிகளுக்கு உள்ள பயத்தை கர்த்தர் நீக்கி சுகப்பிரசவத்தைத் தந்து வழி நடத்த ஜெபிப்போம்.