ஜெபக்குறிப்பு: 2019 மே 21 செவ்வாய்
“கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்” (சங்.141:8) நம்பிக் கையின் தேவனும் குறைவுகளை நிறைவாக்குகிறவருமாகிய கர்த்தர் சத்திய வசன இலக்கிய பணிகளை அசீர்வதித்திடவும், மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்பட கிருபை செய்யவும், இலக்கிய பணியில் மொழியாக்க உதவி செய்பவர்களுக்காகவும் ஜெபிப்போம்.