ஜெபக்குறிப்பு: 2019 மே 23 வியாழன்
“ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது” (ஏசா.59:9) இவ்வாக்குப்போலவே பலவித குடும்ப பிரச்சனை மற்றும் சொத்து பிரச்சனை இதுபோன்ற வழக்குகள் முடிவடையாமலும் இதற்காக செலவழிக்கப்படும் பண விரயத்தாலும் சமாதானமின்றி இருக்கிற பங்காளர் குடும்பங்களுக்கு கர்த்தரே சீக்கிரத்தில் நியாயம் செய்து அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.