ஜெபக்குறிப்பு: 2019 மே 27 திங்கள்

“கர்த்தர் தேசத்தின்மேல் மழையை கட்டளையிடும் நாள் மட்டும் … குறைந்து போவதில்லை” (1இரா.17:14) இந்தக் கடுமையான வெயில் காலங்களிலும் கர்த்தர்தாமே நம் மீது மனமிரங்கவும், கோடை மழையைக் கொடுத்து தண்ணீர் பஞ்சங்களோ வேறெந்த வியாதிகளும் பரவாதபடியும் காத்தருள ஜெபிப்போம்.