ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 6 வியாழன்
கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5.6) பங்காளர் குடும்பங்களில் உள்ள திருமணத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 22 நபர்களுக்கு கர்த்தரே ஏற்றத் துணையை காண்பித்து, எல்லாவற்றையும் நன்மையாக முடியப்பண்ண ஜெபிப்போம்.