ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 22 சனி
இவர்களெல்லாரும் .. ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (அப்.1:14) சத்தியவசன ஊழியங்களுக்காக தங்கள் தனி, குடும்ப ஜெபங்களிலும் ஜெபக்குழுக்களிலும் ஜெபித்துவருகிற ஜெபபங்காளர்களுக்காகவும், ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கி வருகிற அனைத்து ஆதரவாளர்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.