ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 26 புதன்

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார் (ரோம.8:30) சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் அனைத்து சகோதர, சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியில் தேவனுடைய சித்தத்தின்படியே செய்து தேவ நாமத்தை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.