வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 30 செவ்வாய்

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு (நீதி 9:10).
யோபு 24-28 | அப்போஸ்தலர் 26