ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 23 செவ்வாய்

நான் (இயேசு) சொன்ன வசனமே அவனை கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா.12:48) சத்திய வசன வெப் டிவி, வெப் சைட், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் ஆகியவற்றின் வாயிலாக சுவிசேஷமாக அறிவிக்கப்படுகிற தேவனுடைய வார்த்தைகளை புற இனத்தாரும் கேட்டு ஏற்றுக்கொள்ளவும், இன்னும் பல ஆயிரமான மக்கள் இவ்வூழியங்களினாலே ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.