ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 27 சனி

உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் (யாத்.33:12) இவ்விதமாக மோசேயை அழைத்த தேவன்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணி செய்துவரும் சகோதரர் அவர்களுக்கு உதவியாக, தேவன்தாமே முன்குறித்து அழைத்த ஏற்ற உதவியாளரை ஏற்படுத்தித் தர ஜெபிப்போம்.