ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 29 திங்கள்
உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள் (ஏசா.35:4) பதிலளிக்கிற ஆண்டவர் குழந்தைக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிற நபர்களுக்கு உதவி செய்து ஏற்ற காலத்திலே கர்ப்பத்தின் கனியால் அவர்களை ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.