ஜெபக்குறிப்பு: மார்ச் 2 வெள்ளி

.. அவரை .. தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் (மத்.14:36) இவ்வாக்குப்படியே கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு 12 குடும்பங்களுக்கு பாராட்டின நன்மைகளுக்காகவும், அவர்களுக்குத் தந்த சுகத்திற்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.