வாக்குத்தத்தம்: மார்ச் 2 வெள்ளி

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். (ஏசா.26:4)