ஜெபக்குறிப்பு: மார்ச் 3 சனி

பரத்திலிருந்து வருகிற ஞானமோ … பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது (யாக்.3:17). நமது பங்காளர் குடும்பங்களிலே 10th மற்றும் +2 எழுதப் போகும் அனைத்து மாணவர்களுக்கும் கர்த்தர்தாமே பரத்திலிருந்து ஞானத்தை அருளி அவர்கள் சிறந்த வெற்றிகளைப்பெற பாரத்துடன் ஜெபிப்போம்.