ஜெபக்குறிப்பு: மார்ச் 7 புதன்

… பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பை கண்டது (சங்.98:3). இம்மாதம் முதல் Web TV மூலமாக ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு வேதபாடங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.