வாக்குத்தத்தம்: 2019 ஆகஸ்டு 19 திங்கள்

உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).
சங்கீதம் 78,79 | ரோமர் 15