ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 4 ஞாயிறு
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென் (ரோம.9:5) மேலான ஆண்டவரை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் நம்மைநாமே நிதானித்து அறிந்தவர்களாக, சுத்த இருதயத்தோடே பங்குபெற நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.