ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 5 திங்கள்

யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன் (யாக்.1:5) தாமே ஞாபக சக்தியில் குறைவுகளோடு உள்ள படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபக சக்தியையும் தந்து எல்லாவற்றிலும் தேறினவர்களாக அவர்கள் விளங்க ஜெபிப்போம்.