ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 11 ஞாயிறு
பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. சமஸ்தமும் உம்மை சேவிக்கும் (சங்.119:91) தேவாதிதேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும் அனைத்து திருச்சபைகளுக்காகவும், ஒவ்வொரு திருமண்டலங்களின் பேராயர்களுக்காகவும், திருமண்டலத்தைச் சார்ந்த அனைத்து கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மேலும் அங்கே பணிபுரிபவர்களுக்காகவும் ஜெபிப்போம்.