ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 12 திங்கள்
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது (உபா.6:6) கர்த்தருடைய வார்த்தைகளை அதிகமாக தியானிக்க உதவும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை ஆகிய இருமாத வெளியீடு களின் அச்சுப்பணிகளுக்காகவும், தவறாமல் அனுப்பப்படுவதற்கான அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்பட மன்றாடுவோம்.