ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 20 செவ்வாய்

பரிசுத்த வேதாகமத்தை நமது சொந்த மொழிகளில் பெற்றுக்கொண்ட நாம் வேதாகமத்தை பல மொழிகளிலும் மொழிபெயர்க்கும் ஊழியத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமைப்படுத்தவும் அந்தந்த மொழிகளுக்கான வார்த்தைகளை தந்தருளவும், வேதபுத்தகங்களை அச்சிடும் பணியிடங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.