ஜெபக்குறிப்பு: மார்ச் 13 செவ்வாய்

இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன், உம்முடைய வார்த்தைகள் சத்தியம் (2சாமு.7:28). கர்த்தருடைய வார்த்தைகளை போதித்துவரும், சத்தியவசன இலக்கியபணி ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், மாதந்திர வெளியீடுகள் சரியான நேரத்தில் பங்காளர்களுக்கு கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.