ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 26 திங்கள்

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் (உபா.33:27) தேவனின் அன்பை மருத்துவப் பணிகளின் வாயிலாக சுவிசேஷமாக அறிவித்துவரும் மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்காகவும், கட்டுண்டு சிறையில் வாழும் மக்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.