ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 29 வியாழன்

கர்த்தருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள் (1நாளா.16:8) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து எல்லைகளை பெரிதாக்கி அநேக இடங்களிலே சத்தியவசன முன்னேற்றப் பணி ஊழியங்களைச் செய்யவும், கர்த்தருடைய நாமம் பிரஸ்தாபப்படவும் ஜெபிப்போம்.