ஜெபக்குறிப்பு: மார்ச் 14 புதன்

… இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும் (2நாளா.6:31) இந்தநாளில் அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தையும் கர்த்தர்தாமே இவ்விதமாக ஆசீர்வதிக்கும்படியாக வேண்டுதல் செய்வோம்.