ஜெபக்குறிப்பு: மார்ச் 21 புதன்

.. என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை (மத்.9:41). இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளை ஆதரவாளர் காணிக்கையாலே தாங்கிவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.