ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 3 செவ்வாய்

உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் (ஏசா.58:8) வியாதி மற்றும் பெலவீனங்கள் நீங்க ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்தின் நபர்களுக்கு சுகம் உண்டாகவும், ஆரோக்கியமும் புதுப்பெலனும் கிடைக்க மன்றாடுவோம்.